jump to navigation

விவாத மேடை 09 6, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
trackback

நண்பர்களே

இந்த கட்டுரைக்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு மேலும் கருத்துகள் வந்துள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். திரு. சாய் சார் அவர்கள் பின்னூட்டத்தில் மட்டும் அல்லாது தனிப்பட்ட முறையிலும் வாழ்த்தியது எனக்கு உற்சாகத்தை அளித்திட்டது. திரு.ராம் இக்கட்டுரையை புதிய கண்ணோட்டத்தில் அணுகியுள்ளார். அதற்கு இந்த கட்டுரையை நமக்காக அளித்த திரு. அமுதன் தந்த விளக்கங்கள் என்று, அனைத்தும் இந்த வலைத்தளத்தின் நோக்கம் ஈடேருவதாக உணர்த்துகிறது.

ஏமாறுகிறவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மருந்துக்கடை, துணிக்கடை, ஏன் திரைஅரங்கினுள் விற்கப்படும் குளிர்பானம் என இன்னும் பலவற்றில் தெரிந்தே ஏமாறுகிறோம். ஆனால் தள்ளுவண்டிக்காரரிடம், பூ விற்கும் பெண்களிடம், பழைய பொருட்கள் வாங்குவோரிடம் என பிழைப்பிற்கு  தொழில்  செய்யும் இவர்களிடம் ஒன்று, இரண்டு ரூபாய்க்காக மணிக்கணக்கில் பேரம் பேசுகிறோம். இது தான் நமது உலகம், இது இப்படித்தான் இருக்கும்.  இங்கு நல்லவர்கள் மதிக்கப்படுவதில்லை. நமது அடிப்படை வாழ்கையின் எதோ ஒரு ஓரத்தில் தவறு இருக்கிறது. இவ்வாறான கட்டுரைகள் இங்கே வளையற்றுவத்தின் நோக்கம் மற்றவர்களை குறை கூற அல்ல. நம்மை நாம் திருத்திக்கொண்டு, எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதற்கே.

இதை போல் மேலும் பல கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன். மேலும் பின்னுட்டத்தின் மூலம் என்னை உற்சாகப்படுத்தும் அரா, நவீன், கனகவேல், சக்தி என அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

Advertisements

Comments»

1. Vimal - 09 7, 2008

அருண் நீங்கள் தான் simba
என்று இபோதுதான்
தெரிந்தது.
நல்ல சேவை.
வாழ்த்துக்கள்.

நன்றி
மேலும் எழுதுங்கள்

– விமல்

2. simba - 09 7, 2008

விமல் எனக்கு இங்கு உள்ள நண்பர்கள் சூட்டிய பேர் அது. நல்ல இருக்குனு அப்படியே மெயின்டைன் பண்ணிட்டேன். நன்றி விமல். அடிக்கடி வாங்க.

3. Share Hunter - 09 7, 2008

Hi,

I just saw ur articles. Especialy about the Gold. Very Nice. Keep it up! r u the fan of Lion Kng?

4. simba - 09 7, 2008

hello sir,

i am very happy to see your comments. as a trader i am a silent reader of your blog. so i gave a link to your site to help other traders by your views. your comments has given me immense happiness. thanks sir. yes i love that character very much.. often i see that film. so friends gave me this name.

5. Ara - 09 8, 2008

அருண் நீங்கள் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற விதம் சாய் மற்றும் சரவணன் அவர்களைப் போன்று மிகவும் நன்றாக உள்ளது. ஆல் த பெஸ்ட்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: