jump to navigation

mega star’s maha move 08 26, 2008

Posted by simba in News.
Tags:
trackback

ஆந்திர திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இன்று ‘பிரஜா ராஜ்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
திருப்பதியில் உள்ள அவிலாலா என்ற இடத்தில் 123 ஏக்கர் நிலத்தில் புதிய கட்சி தொடக்க விழாவுக்கான மாநாட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சிரஞ்சீவியின் புதிய கட்சி தொடக்க விழாவையொட்டி மாநிலம் முழுவதுமிருருந்து அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

மைதானத்தில் சிரஞ்சீவி தனது புதிய கட்சி பெயரை அறிவிக்கவும்,உரையாற்றவும் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாலை 4 மணிக்கு கட்சி தொடக்க விழா தொடங்கியது.விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன் நீண்ட, நெடிய, உணர்ச்சிகர உரையாற்றிய சிரஞ்சீவி, தமது ரசிகர்களின் பலத்த ஆராவரத்திற்கிடையே ‘பிரஜா ராஜ்யம்’ ( மக்கள் ஆட்சி ) என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

அத்துடன் கட்சிக் கொடியையும் அவர் வெளியிட்டார்.கட்சிக் கொடியில் 75 சதவீதம் வெண்மை நிறத்துடன் சிவப்பு நிற சூரியன் பொறிக்கப்பட்டு, அதன் கீழே 25 சதவீதம் பச்சை நிறம் கொண்டதாக உள்ளது.

Advertisements

Comments»

1. vasanth - 08 26, 2008

hi mapla

congrats

2. veena - 08 28, 2008

yeah, good arun, nice da konjam tamizh stars aa pathiyum update panradu,,,,,,


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: